வன்னிப் புலிக்கும்பலின் கையாலாகாத பேடித்தனமான
பிரபாவின் வன்னிப் புலிக்கும்பலின் கையாலாகாத பேடித்தனமான
தற்கொலைத்தாக்குதல்கள்.
எங்களிடம் காவல்துறையிருக்கு நீதித்தறையிருக்கு பலமான இராணுவமிருக்கு கடற்படையிருக்கு வான்படையிருக்கு கட்டுக்கோப்பான அரசாங்கமிருக்கு அங்கு என்று பிரபாவின் மது உரைஞர் பாலசிங்கம் லண்டனில் முழங்குகிறார்.இவ்வளவும் மொத்தத்தில் ஒரு தனிநாடே இருக்கின்றது என்பது போல முழங்கினார். இவ்வளவு பலமான அரசாங்கம் வைத்திருப்பவர்கள் இன்னும் எதற்காக தற்கொலைத் தாக்குதல் நடத்து கிறார்கள்.
உலகத்தில் எந்த நாடு தற்கொலைப் படைப்பிரிவை வைத்திருக்கின்றது?
புலிகள் தாங்கள் இன்னும் பயங்கரவாதிகள் தான் உலகத்திற்கு நிரூபித்துக் கொண்டு;வருகிறார்கள். அரச படைகளை நேரடியாக நேரடியாக எதிர் கொள்ளத் திராணியற்ற செயலே தற்கொலைத் தாக்குதல்கள். புலிகளால் அரச படைகளுடன் நேரடியாக மோதி வெல்ல முடியாது உணர்ந்தமைக்கு இத்தற்கொலைத் தாக்குதல்கள் உதாரணமாகும். பிரபாகரனுக்கு தனது பதுங்கு குழியை மேலும் ஆழமாக்க வேண்டி ய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை நான்கு நாட்களில் கைப்பற்றுவோம் என்று சூளுரைத்த என்ற புலிகளின் கனவு நனவாகியுள்ளது. புலிகளால் முகமாலை யை விட்டு முன்னேற முடியவில்லை. மண்டைதீவைக் கைப்பற்ற சூசையால் அனுப்பப் பட்டவர்களால் திரும்பிச்செல்லவே முடியவில்லை. மண்டைதீவைக் கைப்பற்றி அங்கிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றலாம் என்ற பிரபாகரனின் திட்டம் தவிடுபொடி யாகிவிட்டது. இறந்த புலிச்சிறுவர்களின் உடல்களைக் கூட புலிகளால் பெற்றக்கொள் ள முடியவில்லை. சிசு சிறு கிளேமோர் தாக்குதல்கள் மூலம் இராணுவத்தை விரட்ட முடியாது.
படையினர் மீதான தற்கொலைத் தாக்குதல்கள் புலிகளின் கையாலாகாத் தனத்தை நிரூபிக்கின்றது. முகமாலை முன்னரங்கத்தில் முன்னேற முயன்ற இராணுவத்திற்கு இழப்பு புலிகளுக்கு ஏற்பட்ட பெரிய வெற்றியாக கருதிவிட முடியாது.இராணுவத்திலும் பார்க்க புலிகள் பாரிய இழப்புக்களை சந்தித்திருக்கிறார்கள். இதற்கு மாவிலாறு. மூதூர். சம்பூர். மண்டைதீவு என்பவை உதாரணமாகும். ஆனால் முகமாலையில் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு புலிகளின் பிரச்சாரத்திற்கு வெற்றியாக அமைந்தது. இறந்த இராணுவத்தினரின் உடல்களைக் கைப்பற்றி பிணக்காட்சி ஒன்றை நடாத்தி தொலைக்காட்சி இணையத்தளங்கள் பத்திரிகைகள் சர்வதேச புலி ஆதரவாளர்களுக்கு கு~pயையும் ஏற்படுத்தினர். ஆனால் இராணுவத்துடனான புலிகளின் வலிந்த யுத்தத்தில் உயிரிழந்த புலிச்சிறுவர்களின் சரியான எண்ணிக்கையையோ
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட புலிச்சிறுவர்களின் விபரங்களை புலிகள் மறைத்தே வருகின்றனர். முகமாலையில் இறந்த புலிச்சிறுவாகள் இருபத்திரண்டு பேர் என அறிவித்திருக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்களா என்று அறிந்து கொள்வதற்காக புலிகளின் முகாம்களில் புலிச்சிறுவர்களின் பெற்றோர்கள் காத்துக்கிடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழவிசன் இணையத்தளத்தில் முகமாலைப் போர்க்களக் காட்சிகள் என்று படங்கள் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன.
சாரங்கள் சுற்றியபடி காணப்படும் புலிச்சிறுவர்கள் இறந்து கிடக்கும் காட்சி இன்னொரு ஆங்கில இணையத்தளம் ஒன்றினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு