போர் வேண்டாம் உணவு கொடு

அன்று சமாதானம் வேண்டாம் போரைத் தொடங்கு
தலைவா
நடக்கிற காரியம்

இன்று
போர் வேண்டாம் உணவு கொடு தலைவா.
நடக்கிற காரியமா?
சமாதானம் வேண்டாம் போர் வேண்டும் என்று பிரபாகரனிடம்
கேட்ட தமிழ்ப் பெருங்குடிமக்கள் இன்று உணவு வேண்டும்
என்று அரசாங்கத்திடம் இரந்து நிற்கிறார்கள்.

பிரபாகரனிடம் போரை மட்டும் தான் கேட்க முடியும். உணவு
பிரபாகரனால் போட முடியாது. தமிழ் மக்களின் வரிப் பணத்
திலும் அரசாங்கத்தின் தயவிலும்தான் தமிழ் மக்கள் வாழ்ந்து
வந்திருக்கிறார்கள் என்பதை மூடப்பட்ட எ-9 பாதை நிரூபித்தி
ருக்கிறது. அரசாங்கம் நினைத்தால் பிரபாகரனாலும் சாப்பிட
முடியாது.

http://www.eelanaasam.com/

1 மறுமொழிகள்:

Blogger கொழுவி மொழிந்தது...

//அரசாங்கம் நினைத்தால் பிரபாகரனாலும் சாப்பிட முடியாது.//
அப்ப இன்னும் அரசாங்கம் நினைக்கவில்லையோ.. அட அட..

புலிக்கு எதிராக எழுதுபவர்களிலும் யதார்த்தம் உணர்ந்து எழுதுபவர்கள் உள்ளார்கள். தவிர சிலர் வயித்தெரிச்சல் அதிகமாகி எழுதுகிறார்கள். நீங்க எந்தவகையெண்டு உங்களுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்.. உங்களை நினைத்தால் ஏதாவது நகைச்சுவை வேடம் தான் நினைவில் வருகிறது.. நடத்துங்கோ.. நடத்துங்கோ..

5:08 AM  

Post a Comment

<< முகப்பு