செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்திய வெளிநாட்டமைச்சர் பிரனாப் முகர்ஜியைச் (இன்று 28.11.2006) சந்தித்தபோது, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை அறிமுகப்படுத்தியபோது எடுக்கப்பட்ட படம் (படப்பிடிப்பு சுதத் சில்வா)
ஜனாதிபதியுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் மங்கள சமரவீரமும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல். கே அத்வானி அவர்களைச் சந்தித்தபோது - 29.11.2006
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு