யாழ் குடாவுக்கு பொருட்கள்-புலிகள் நிராகரிப்பு
யாழ். குடாநாட்டுக்கு அத்தியவசியப் பொருட்களை அனுப்புவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நேற்று புலிகள் நிராகரித்துள்ளனர்.
நோர்வேயின் விசேட பிரதிநிதி ஹன்சன் பவர் தலைமைலான, நோர்வே உயர் மட்டக் குழுவினர் சமாதானச் செயலகத்தின் அனுமதியுடன் நேற்று கிளிநொச்சியில் புலிகள் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சுமார் 4000 ஆயிரம் வர்த்தகர்கள் மீது புலிகள் விடுக்கும் அச்சுருத்தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், ஏ-9 பாதையின் ஊடாக வடக்கிற்கு அத்தியவசியப் பொருட்களை தடையின்றி அனுப்புவதற்கான சூழலை ஏற்படுத்துதல், பொதுமக்களை மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தல் ஆகிய மூன்று முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்தி புலிகளின் நிலைப்பாட்டை அறிந்து வர இக்குழு நேற்று கிளிநொச்சி சென்றது. அரசாங்கத்தின் இக்கோரிக்கைகள் அனைத்தையும் புலிகள் நிராகரித்துள்ளனர்.
ஹன்சன் பவர்; தனது இவ்விஜயத்திற்கு முன்னர் சமாதான செயலகத்தின் செயலாளர் பாலித கொஹன மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கர் ஆகியோருடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார் எனவும் இதற்கு எல்.ரீ.ரீ.ஈ. யினரை உடன்படச் செய்யுமாறும் பவரிடம் சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகம் பாலித கொஹன கேட்டுக் கொண்டார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறிக்கொள்ளும் புலிகள் அப்பாவித் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயத்திலாவது ஒன்றுபடாமை கவலைக்குரியதொன்றாகும்.
அரசாங்கம் பொதுமக்களின் நலனுக்காக முன்வைத்த இக்கோரிக்கைகளை நிராகரித்ததன் மூலம் தமிழ் மக்களின் நலனில் புலிகள் எவ்வித அக்கரையும் இன்றிச் செயற்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.

1 மறுமொழிகள்:
THEY ARE JUST TERRORISTS!
LTTE’s guns target civilian villages in the east: Thousands flee, scores killed and injured
Sun, 2006-12-10 15:05
Colombo, 10 December, (Asiantribune.com): Heavy casualties have been reported in the Seruwila area in the Eastern Province where Liberation Tigers of Tamil Eelam (LTTE) artillery guns targeted civilian settlements in Serunuwara and and Somapura located in the restive Eastern Province of Sri Lanka, hospital sources in Kanthale said.
Sri Lanka Army sources said two soldiers died and scores of other soldiers injured when the LTTE targeted their army camp with artillery fire.
"Two soldiers paid supreme sacrifice and 30 were injured in the armed confrontation with the Tiger terrorists when they launched artillery and mortar attacks, in Kallar, and Serunuwara area today (09) since morning," the Army said.
Independet reports said at least four civilians got killed and scores of others have been injured when the LTTE fighters aimed their artillery guns at Sinhalese villages in the Eastern province according to reports collected at the Kanthale hospital from the injured.
The artillery attacks started 5.30 a.m. on the villages of Serunuwara, Somapura, and Mahindapura making thousands of Sinhalese villagers flee for safer areas the injured said. Six civilians have been admitted to the Kanthale Hospital and a 22 year old young woman who was seriously injured has been transferred to Kandy hospital the sources said. Among the injured was also a home guard.
Army sources said, “The continuous artillery and mortar attack on the villages have prompted over 3000 civilians to leave their homes and seek safety. These displaced persons numbering 276 belonging to 98 families are staying in the Agrebodhi Viharaya, Kantalai and another, 650, at Suriyapura School. Many other refugees were also at Virunna Pirivena Kanthale.
Internally Displaced Persons claimed that the artillery fire has been targeted on their villages, fired from the LTTE guns in the Eichilampattu jungles where the Tamil guerillas are camping.
The dead body of a 15 year girl struck by the LTTE mortar fire was seen at the mortuary of the Serunuwara hospital, the hospital sources said.
Kallar, Medagama also been struck by the artillery fire, IDPs said. People from Sirimangalapura said they were transported to Suriyapola by a truck belonging to the temple. They used the same cab to transport two civilians who died by the LTTE shells. Another dead body had to be abandoned by the monk due to a shower of LTTE fire, they said.
Rehabilitation Minister Ishak Badurdeen was in Kantale hospital to find out the immediate needs of the hospital. Many complained to him about the shortages of the hospital.
Due to the ongoing battle there were already 9 dead bodies at Vakarai hospital mortuary. About 25 were receiving treatment, hospital sources said. Hospital sources also requested the ICRC to transfer 13 of them to Batticaloa hospital, they said.
- Asian Tribune -
Post a Comment
<< முகப்பு